தென்னிந்திய திரையுலக நடிகர் விக்ரமுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரமுக்கு கடந்த சில நாட்களாகவே லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வவு என்பன காணப்பட்டது.
இதன் பிரகாரம் அவர் கொவிட் பரிசோதனை மேற் கொண்டுள்ளார்.
குறித்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



