சுமங்கலிப் பெண்கள் மொட்டை அடிக்கலாமா?

0

சுமங்கலிப் பெண்களுக்கு கூந்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் அந்த வீட்டில் இருக்கும் பெண்ணை வைத்து தான் இருக்கிறது.

அவர்கள் தங்களை எப்படி அழகாக வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு லட்சுமி தேவி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்கிறாள்.

ஆனால் இந்த பெண்கள் மொட்டை அடித்துக் கொள்வது என்பது அலங்கோல தன்மையாகும்.

இப்படி அவர்கள் அதிக காரணத்திற்காக அடிக்கடி மொட்டை அடிப்பதை தவிர்க்கவேண்டும்.

அதாவது நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேற இதுமாதிரி வேண்டுதலை பெண்கள் மேற்கொள்ளக்கூடாது.

தனது உயிருக்கும் மேலான கணவன் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை சரி செய்யவே முடியாது என்ற நிலைமை வந்தால் மட்டுமே பெண்கள் இவ்வாறான வேண்டுதலை மேற்கொள்ள வேண்டும்.

அதனை தவிர்த்து நினைக்கும் போதெல்லாம் மொட்டை அடித்துக்கொள்வது அவர்கள் வீட்டின் ஐஸ்வர்யத்தையும், அதிர்ஷ்டத்தையும் தான் குறைக்கிறது.

Leave a Reply