உலக நாடுகளையே உலுக்கி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

0

கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 லட்சத்து 45 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 கோடியே 47 லட்சத்து 75 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply