சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

0

எதிர்வரும் பண்டிகை காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை அமுல்படுத்தப்படும் வகையில் விசேட வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் அனைத்து சாரதிகளும் செயல்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply