ஒரு கைப்பிடி மிளகு இருந்தாலே போதும்…!!

0

தேய்பிறை அஷ்டமி தினத்தில் 66 மிளகு கொண்ட மூட்டையை பைரவருக்கு தீபமாக ஏற்றி, உங்களுடைய வாராக் கடன் வசூல் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும்.

நீங்கள் கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகவாவது உங்கள் கைக்கு வந்து சேரும்.

இப்படி எத்தனை மாதங்கள் செய்வது. தொடர்ந்து செய்து வாருங்கள்.

உங்கள் பிரச்சனை தீரும் வரை நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்துவாருங்கள்.

நிச்சயமாக உங்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply