சுற்றாடலை பாதிக்காத வகையில் சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த செயற்பாட்டிற்காக ஒன்பது மாகாணங்களிலும் இருந்து ஒவ்வொரு சுற்றுலா தலங்கள் தெரிவு செய்யப்படும்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் நிதி உதவியுடன் குறித்த திட்ட மேற்கொள்ளப்படும் என சுற்றாடல் அமைச்சு ஆரம்பித்துள்ளது.



