சடுதியாக உயர்வடைந்து பச்சை மிளகாயின் விலை.

0

கண்டி, கடுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூபாய் 400 இல் இருந்து ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நகர வீதிகளில் நடைபாதை வியாபாரிகளின் சில்லரை வியாபாரம் தொடர்பில் மெனிக்கும்பர பொருளாதார நிலையை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கருத்து வெளியிடுகையில்,

பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விலை 680- 700 ரூபாய்
என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இடைத்தரகர்கள் விலையை அதிகரிப்பதால் நுகர்வோர் மேலும் பாதிக்கப்படுள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply