இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ராஜ எதிரி சூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டு வந்த சஞ்சய் மொஹாட்டாலே பதவி விலகியதை அடுத்து இலங்கை முதலீட்டாளர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்த முதலீட்டு சபையின் பணிப்பாளர் களின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஜனாதிபதி, அவர்களை தொடர்ந்தும் பதவியிலலிருக்குமாறு அறிவித்தார்.
மேலும் கடந்த வாரம் இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சஞ்சய் மொஹாட்டாலே தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.



