உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை.

0

தற்போது உலகளாவிய ரீதியில் ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் மிக வேகமாக பரவி அடைந்து வருகின்றது.

இந்நிலையில் ஒமிக்ரோன் கொவிட் திரிபானது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஒமிக்ரோன் திரிபுகள் காரணத்தால் தொற்றாளர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டதுடன் அதன் ஆபத்தும் அதிகமாக காணப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply