01 உங்கள் கஷ்டத்தை தீர்த்து வைக்க இந்த வழிபாடு ஒன்றே போதும்.

0

சுத்தமான மஞ்சளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்தால் மஞ்சளை வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து கலப்படமில்லாத மஞ்சளை கூட இந்த பூஜைக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

அது நம்முடைய விருப்பம் தான். எந்த கலப்படமும் இல்லாத சுத்தமான மஞ்சள் தூள் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் பன்னீரையும் எடுத்துக் கொள்ளுங்கள்

சிறிய கிண்ணத்தில் மஞ்சள் பொடியைப் போட்டு பன்னீர் ஊற்றி நன்றாக குழைத்து இந்த மஞ்சளை தொட்டு உங்கள் வீட்டு பூஜை அறை சுவற்றில் வேல் வரைய வேண்டும்.

மனதார வாய் நிறைய ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே உங்களுக்குத் தெரிந்தபடி ஒரு வேலை அழகாக வரைந்து கொள்ளுங்கள்.

வேலைக்கு நடுவில் விபூதியின் மூன்று கோடுகள் இட்டு, அதாவது பட்டை இட்டு அந்த பட்டைக்கு நடுவே ஒரு குங்குமத்தையும் இட்டு விடவேண்டும்.

இப்போது உங்களுடைய வீட்டில் சக்தி வாய்ந்த வேல் வந்துவிட்டது.

இந்த மஞ்சளினால் நீங்கள் வரைந்த வேலை, வேலனாக பாவித்து தினம்தோறும் வேல் வழிபாடு செய்து வர வேண்டும்.
காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு முருகப் பெருமானை மனதார நினைத்து இந்த வேலுக்கு முன்பாக ஒரு மண் அகல் தீபம் ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள்.

0000000000

Leave a Reply