சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணத்தால் 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இந்த மோதல் சம்பவம் பதுளை சிறைச்சாலை கைதிகளுகிடையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த கைதிகள் ஐவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



