பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் வேதனத்தை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் பல்வேறுபட்ட அழுத்தங்களை பிரயோகித்துள்ளன.
இந்நிலையில் கொழும்பில் நேற்று தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் மற்றும் மறைக்கப்பட வேண்டிய கொழுந்தின் அளவு என்பன ஸ்திரத்தன்மை இன்றி காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



