வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே மரணம்.

0

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே மரணமடைந்துள்ளார்.

இதற்கமைய இவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதர கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக பதவி வகித்திருந்தார்.

மேலும் இவர் தனது 83வது வயதில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply