நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

0

நீராடச் சென்ற ஐந்து நபர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய பேராதனை – நில்லம்ப ஓயாவில் நீராடச் சென்ற ஐந்து பேரில் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தின் போது, நீரில் மூழ்கிய பெண் ஒருவரும் சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் அனைவரும் கண்டியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply