கைத்தொழில் துறைகள் மற்றும் தகன சாலைகளுக்கு மாத்திரம் திரவ பெட்ரோலிய எரிவாயுவை வினியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பவற்றை இடத்தை நிறுத்த நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன உத்தரவிட்டார்.
இந்நிலையில் எரிவாயு கசிவை கண்டறியும் மனதை உருவாக்கும் எதில் மெகப்டன் பதார்த்தம் கொள்கலனில் 14 அலகுகளாக இருக்க வேண்டிய நிலையில் அது தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணத்தால் எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



