சில துறைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம். கைத்தொழில் துறைகள் மற்றும் தகன சாலைகளுக்கு மாத்திரம் திரவ பெட்ரோலிய எரிவாயுவை வினியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…