சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை.

0

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை விற்பனை செய்வதற்கு எந்தவித ஏற்பாடும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவற்றை கொள்வனவு செய்வதற்கும் எவரும் முன்வரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply