இன்றையதினமும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு.

0

வட்டுக்கோட்டையில் வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள எரிவாயு அடுப்பே வெடித்து சிதறியுள்ளது .

இருப்பினும் இந்த விபத்து சம்பவத்தில் சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply