இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராவும் பூச்சிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது .

நாட்டில் இதுவரை காலமும் மூன்றாவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,942 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நேற்றைய தினத்தில் மாத்திரம் 72 ஆயிரத்து மூன்று பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply