நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறை மா அதிபருக்கு அழைப்பாணை.

0

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறை அதிபர் சி. டி. விக்ரமரத்னவுக்கு கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதற்கமைய ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறை மா அதிபருக்கு கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் விடுத்துள்ளது.

Leave a Reply