அமீர்கானுடன் திருமணமனா?

0

.கடந்த சில நாட்களாக பாலிவுட் திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்துகொண்டிருப்பது அமீர்கான்- பாத்திமா திருமண வதந்தி தான்.

இந்நிலையில் பாத்திமா சனாஷேக், அமீர்கான் நடித்து பெரிய ஹிட்டான தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர்.

ஏற்கனவே அமீர்கானுக்கு இரண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு விவாகரத்து ஆனது.

தற்போது மூன்றாவதாக பாத்திமா சனா ஷேக்கை மணமுடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகை பாத்திமா சனா ஷேக் இது வெறும் வதந்தி தான் இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகின்றார்கள்.

இது உண்மை இல்லை என்றும் கூறுகிறனர்.

Leave a Reply