“கல்யாணி பொண் நுழைவு” மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு.

0

கல்யாணி பொன் நுழைவு என பெயர் சூட்டப்பட்டுள்ள இலங்கையின் முதற் தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகளின் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய கணினி பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்குமேல் குறித்த காலம் இன்று பிற்பகல் 3 மணியளவில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரினால் நேற்றைய தினம் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply