இலங்கையில் உணவுப் பொதி, தேநீரின் விலை சடுதியாக அதிகரிப்பு.

0

உணவு பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு பகல் உணவு பொதி ஒன்றில் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை ஐந்து ரூபாய் நாணயம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விலை உயர்வு நாளை முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply