ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

0

மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை 10:30 மணி அளவில் இடம்பெறவுள்ளது.

அதுடன் குறித்த கலந்துரையாடலின் போது மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பான அனுமதி ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்ர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply