இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் 15 லட்சம் பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தடுப்பூசிகள் நெதர்லாந்திலிருந்து துபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் இன்று இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் இலங்கை மருந்தாக்ல் கூட்டுத்தாபனத்தினால் களஞ்சியப்படுத்த பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



