இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ஸ்ரீ லால் கொடிகார மரணம் அடைந்துள்ளார்.
இதற்கமைய பல பத்திரிகைகளை எழுதியுள்ள இவர் மகே சாக்கிய, கெலிஸ்டாகே சவாரிய, டயர் சேய, கனேரு மல், மா துடு கோசல சிஹின, தியவெலக் ஒஸ்சே, லெயின் ஆகிய கவிதைகளையும் படைப்புகளாக வெளியிட்டுள்ளார்.
மேலும் இவர் தனது 94-வது வயதில் மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



