நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பில் வெளியான அதிரடி தகவல்.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்த தினத்தையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

இதற்கமைய நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பெயர் “கனெக்ட்” ஆகும்.

மேலும் மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தான் இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது கனெக்ட்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply