சீன உரம் தொடர்பில் கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு.

0

சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாணய கடித அடிப்படையில் சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நவம்பர் 30ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply