சிகரெட்டின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

0

சிகரெட்டின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.

இந்நிலையில் விஞ்ஞான ரீதியில் சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரெட் ஒன்றின் விலையை 5 ரூபாவால் அதிகரித்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டில் அரசாங்கம் சிகரெட்டிலிருந்து 8 பில்லியன் ரூபாவை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply