ஊடக விருது வழங்கும் விழாவை நடத்த அனுமதி.

0

உள்ளூர் ஊடகவியலாளர்கள் ஊக்குவிக்கும் நோக்கில் உத்தேச ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவை தெரிவு செய்யப்பட்டு ஆறு பிரிவுகளின் கீழ் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய தொலைக்காட்சி, வானொலி, அச்ச ஊடகம், இணையதளங்கள், பாடசாலை ஊடகங்கள் மற்றும் ஊடக ஆராய்ச்சி ஆகிய ஆறு துறைகள் உள்ளடக்கியதாக , சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும் ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் திகதி அல்லது விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply