புட்லூர் அங்காள பரமேஸ்வரி …!!

0

இது ஒரு வித்தியாசமான அம்மன் கோவில் ஆகும்.

குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க, சுகப்பிரசவம் ஆக இது போன்று குழந்தை சம்மந்தப்பட்ட அனைத்து விதமான பிராத்தனைகளுக்கு இந்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபடுவதன் மூலம் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்.

இந்த அம்மன் பார்ப்பதற்கு கர்ப்பிணி பெண் படுத்திருப்பது போன்று அருள்புரிகின்றாள்.

அந்த கோவிலில் உள்ள வேப்பமரத்தில் எலுமிச்சை பழம் மற்றும் தொட்டில் ஆகியவற்றை கட்டி மனமுருகி வேண்டினாள் குழந்தை பேரு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Leave a Reply