மதுபானத்தின் விலையில் தீடீர் அதிகரிப்பு.

0

நேற்றைய தினம் பாதீட்டு முன்வைப்பை தொடர்ந்து மதுபான வகைகளின் வரிசையில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 750 மில்லிமீட்டர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை 96 ரூபாவினாலும்,750 மில்லிமீட்டர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை 103 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 750 மில்லி மீட்டர் கொண்ட வெளிநாட்டு மதுபானத்தின் விலை 126 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய மதுபானங்களான 750 மில்லி மீட்டர் கொண்ட வைன் ஒன்றின் விலை 14.40 ரூபாவினாலும் , பியர் (330 மில்லின் லீடர் ஐந்து சதவீதத்துக்கு ம் குறைந்த ) விலை 3 ரூபாவாலும், பியர் (330 மில்லி மீட்டர் மீட்டர் ஐந்து சதவீதத்துக்கு அதிகமான ) 14.46 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply