லயன் குடியிருப்புகளை இல்லாத செய்ய தீர்மானம்.

0

பெருந்தோட்டங்களிலுள்ள லயன் குடியிருப்புகளை மூன்று வருடங்களில் இல்லாது செய்வதற்காக தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி க்கு, பாதீட்டின் ஊடாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

Leave a Reply