பிரபல நடிகர் அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் அபிமன்யூ சிங்.

0

தீபாவளி தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த.

இதற்கமைய குறித்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விமர்சனத்தின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது.

குறித்து படம் குறித்து வில்லன் நடிகர் அபிமன்யூ சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அண்ணாத்த படம் விமர்சனங்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் அவர் தமிழ் சினிமாவில் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply