நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி.

0

இந்தியாவிலிருந்து ஒரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டது.

மேலும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்யவும், கூட்டெருவை இலவசமாக வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply