மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் இதுவரை 78 ஆயிரத்து 677 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் போஸ்டர்ஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 58 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 35 லட்சத்து 96 ஆயிரத்து 509 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



