கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இலங்கை முதலீட்டு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய புதிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தினை நிறுவுவதற்கான மதிப்பீடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் தேசிய இளைஞர் சேவை சபையுடன் இளைஞர்களை சேவை தனியார் நிறுவனமும் எதிர்வரும் 16ஆம் தேதி கோபப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அழைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



