இறப்புக்கு பின்னால் இருக்கும் உண்மைகளும் அதுகுறித்த மூட நம்பிக்கைகளும்….!!!

0

இதில் மறுபிறப்பு எங்கே வருகிறது என்ற கேள்வி எழலாம். ஒரு மனிதன் தான் செய்யும் காரியத்திற்கு ஏற்ப அவன் சேர்த்து வைத்த கர்மாக்களை பொருத்து மறுபிறவியில் அவன் வாழ்வு நிர்ணயிக்கப்படுவதாக மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது.அதாவது நாம் இறக்கும்போது நாம் செய்த காரியங்கள் நம்மை நரகத்திற்கோ அல்லது சொர்க்கத்திற்கோ இழுத்துச் சென்றாலும்,அது நமது பூத உடலே தவிர,நமது கர்மாக்களின் வினை
மறுபிறப்பை அடையவைக்கிறது.

அதாவது நம் கர்மாவிற்கு ஏற்ப இந்த உடல், பாவ புண்ணிய கணக்கு அளவிற்கேற்ப நரகத்திற்கோ சொர்க்கத்திற்கோ சென்றாலும்,நமது கர்மாவின் வினை பயன்கள் மற்றொரு உடலை தேர்ந்தெடுத்து கர்மாக்களுக்கு ஏற்ப அந்த புது உடலில் ஆன்மா விந்து சக்தி,உயிர் ஆகியவை சென்று சேர்கிறது. ஆகையால் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஆத்மாவும் அதன் கர்மாக்களின் பயன்களுக்கேற்பவே தீர்மானிக்கப்படுகிறது. எனவே நாம் இறக்கும்போது உடலில் இருந்து நம் வாழ்வில் செய்த நற்செயல்களின் கர்மாக்களையே நமது மறுபிறவிக்கு கடத்துவோம்.

Leave a Reply