அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சனைக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் குறித்த வாக்குறுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வழங்கப்பட்டுள்ளது.



