நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் பதினொரு பேர் உயிரிழப்பு – ஐவர் காயம்.

0

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான வானிலை காரணத்தினால் கடந்த 27 ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 7,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய சீரற்ற வானிலை காரணத்தினால் 11 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply