ஒரே நாளிலே 35 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த அண்ணாத்த திரைப்படம்.

0

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தான் அண்ணாத்த திரைப்படம்.

குறித்த திரைப்படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று தினம் வெளியிடப்பட்டது.

இந்தப்படம் தொடர்பில் முன்னணி விமர்சகர்கள் சமூக வலைத்தளத்தில் நெகட்டிவான விமர்சனங்களை குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி குறித்த படம் முதல் நாளில் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அத்துடன் சர்க்கார் திரைப்படம்முதல் நாளிலே 32 கோடி வசூல் செய்ததே பெரிய சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை அண்ணாத்த படம் முறியடித்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply