கொழும்பு பங்கு சந்தை
வரலாற்றில் இன்று புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கமைய அனைத்து பங்கு விலைச் சுட்டெண் கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் இன்று புதிய சாதனை படைத்துள்ளது.
அத்துடன் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 10,600 புள்ளிகளை கடந்து இன்று பெரும் சாதனை படைத்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 10,63221 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.60 தில்லியின் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது



