ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று.

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதற்கமைய கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு நெலும் பொகுண அரங்கில் விசேட மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதித்துவப்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply