மருதமுனை – பெரியநீலாவனை பகுதியில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் நண்பர்களுடன் ஓடை நீரில் நீராட சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இருபத்தொரு வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



