நடிகை சமந்தாவின் அதிரடி முடிவு…!!

0

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவை.

அண்மையில் இவர்கள் இருவரும் தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக உத்தியோக பூர்வமாக தகவல் வெளியிட்டிருந்தனர்.

குறித்த பிரச்சனையால் மன அழுத்தத்திற்கான சமந்தா தற்போது அவரின் தோழிகளுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.

இதற்கமைய இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

இவர் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் முக்கிய விஷயம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து 75 க்கு மேலான நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

மேலும் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply