ஒரு துளி மேக்கப் இல்லாமல் இருக்கும் வரலட்சுமியின் புகைப்படம்….!!

0

இந்திய திரையுலகில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் தற்போது வில்லி வேடங்களில் மிக துணிச்சலாக நடித்து வருகின்றார்.

அத்துடன் இவர் கன்னித் தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றார்.

மேலும் இவர் எப்பொழுதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக செயற்படுவர்.

இந்நிலையில் இவர்தற்போது சில புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் ஒரு துளி மேக்கப் கூட இல்லாத புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply