கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்.

0

நீர்கொழும்பு – துன்கல் பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட படகு தரிப்படத்தை அண்மித்த கடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

இதற்கமைய குறித்த சம்பவத்தில்
30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தும்கல்பிட்டிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply