மாங்குளம் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சாங்கத்தினரால் போராட்டம்.

0

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சாங்கத்தினரால் போராட்டமொன்று
முன்னெடுக்கப்பட்டது

குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்டதில் இன்று 10:15 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த இவர்களின் தொடர் போராட்டமானது 1696 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply