நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளதாகவிவசாய அமைச்சின் செயலாளர் உதித் ஜயாசிங் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஏதேனும் அவசர நிலை ஏற்படுமாயின் பொருத்தமான கிருமிநாசினி வழங்குவதற்கு அறிவியல் ரீதியில் ஆராய்வது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பெரும் போகத்தின் பயிரிடலுக்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.



