திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் சிலருக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

0

இதற்கமைய குறித்த நிகழ்வு டெல்லியில் நேற்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது ரஜனிக்கான விருத்தாக தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார்.

அத்துடன் நடிகர் தனுஷ் அரசன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

மேலும் இந்நிகழ்வில் ரஜனி தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் என அவரின் குடும்பமே கலந்து கொண்டனர்.

பின் அதை பெற்றுக்கொண்ட பின் ரஜினி மற்றும் தனுஷ் இருவரும் சேர்ந்து மிருகங்களுடன் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply